SP Caring Products India Private Limited

SP Caring Products India Private Limited Happyos caters to the cooking needs of house wives and those who need easy and quick cooking solutions. Our Masala Product ranges are: Chilly Powder,Turmeric Powder,Coriander Powder,Pepper Powder,Fish Kulambu Masala Powder, Chilli Chicken-65 Powder, Chicken Masala Powder, Mutton Masala Powder, Mutton Biryani Masala Powder, Chicken Briyani Masala Powder, Veg.Briyani Masala Powder, Curry Masala Powder, Idli Chutney Powder,Kulambu Milagai Powder and Asafoetida. Pickles Ranges: Lime Pickle,Garlic Pickle,Tomato Pickle,Mango Pickle,Mango Thokku Pickle,Bitter Lime Pickle ,Coriander Leaves Pickle,Ginger Pickle,Sweet Mango Pickle,Pudina Pickle,Bitter Grourd Pickle, Mixed Vegetable Pickle,Puliyotharai Mix and Vathakulambu Mix.
0 77.002984
SHARE WITH OTHERS
See new updates

Happyos caters to the cooking needs of house wives and those who need easy and quick cooking solutions. Our Masala Product ranges are:

Chilly Powder,Turmeric Powder,Coriander Powder,Pepper Powder,Fish Kulambu Masala Powder, Chilli Chicken-65 Powder, Chicken Masala Powder, Mutton Masala Powder, Mutton Biryani Masala Powder, Chicken Briyani Masala Powder, Veg.Briyani Masala Powder, Curry Masala Powder, Idli Chutney Powder,Kulambu Milagai Powder and Asafoetida.

Pickles Ranges:

Lime Pickle,Garlic Pickle,Tomato Pickle,Mango Pickle,Mango Thokku Pickle,Bitter Lime Pickle ,Coriander Leaves Pickle,Ginger Pickle,Sweet Mango Pickle,Pudina Pickle,Bitter Grourd Pickle, Mixed Vegetable Pickle,Puliyotharai Mix and Vathakulambu Mix.

Latest Updates

எளிய முறையில் விரைவில் சமைக்கக்கூடிய உணவான இட்லிப்பொடி ரைஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இட்லிப் பொடி ரைஸ்தேவையான பொருட்கள் :

உதிராக வடித்த சாதம் - 2 கப்,
HAPPYOS இட்லி மிளகாய்ப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சம்பழச் சாறு - 3 ஸ்பூன்,
கடுகு - அரை ஸ்பூன்,
வேர்கடலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
உளுத்தம்பருப்பு - ஒரு ஸ்பூன்,
பூண்டு - 4 பல்,
கறிவேப்பிலை - தேவையான அளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, வேர்கடலை, காய்ந்த மிளகாய் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கிய பின் சாதத்தில் கொட்டிக் கிளறுங்கள்.
* அத்துடன் HAPPYOS இட்லி மிளகாய்ப்பொடி, எலுமிச்சம்பழச் சாறு, சிறிது உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.
* சுவையான இட்லிப்பொடி ரைஸ் ரெடி.

   Over a month ago
SEND

குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை சப்பாத்தி...
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு முட்டை சப்பாத்தி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதை எப்படி செய்து என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சப்பாத்தி - 2
முட்டை - 3
கடலை மாவு - 4 தேக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வதக்கிய வெங்காயம், கடலைமாவு, மஞ்சள்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து அத்துடன் முட்டை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி, ஒரு சப்பாத்தியை எடுத்து கல்லில் போட்டு, கலந்து வைத்துள்ள முட்டை கலவையைத் சப்பாத்தியில் முழுவதும் படும்மாறு ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போடவும்.
* திருப்பி போட்டு அந்த பகுதியிலும் முட்டை கலவையை ஊற்றி வேக வைத்து எடுத்தால் முட்டை சப்பாத்தி ரெடி.
* சுவையான முட்டை சப்பாத்தி ரெடி.
* சப்பாத்தி மீதி இருந்தால் இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

   Over a month ago
SEND